தமிழ் » ஆங்கிலம் UK   விளையாட்டு


49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

49 [forty-nine]

Sports

49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

49 [forty-nine]

Sports

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
நீ உடற்பயிற்சி செய்வதுண்டா? Do y-- e-------?
ஆம்,எனக்கு உடற்பயிற்சி தேவை. Ye-- I n--- s--- e-------.
நான் ஒரு விளையாட்டு அரங்கு உறுப்பினர். I a- a m----- o- a s----- c---.
   
நாங்கள் கால்பந்து விளையாடுகிறோம். We p--- f------- / s----- (a-.).
நாங்கள் சில சமயம் நீந்துவோம். We s--- s--------.
அல்லது சைக்கிளிங்க் செய்வோம். Or w- c----.
   
எங்கள் நகரில் ஒரு கால்பந்து மைதானம் உள்ளது. Th--- i- a f------- / s----- (a-.) s------ i- o-- c---.
மேலும் நீராவிக்குளியலறையுடன் ஒரு நீச்சல்குளம் உள்ளது. Th--- i- a--- a s------- p--- w--- a s----.
மேலும் ஒரு கால்ஃப் மைதானமும் உள்ளது. An- t---- i- a g--- c-----.
   
தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? Wh-- i- o- T-?
ஒரு கால்பந்தாட்ட பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது. Th--- i- a f------- / s----- (a-.) m---- o- n--.
ஒரு ஜெர்மன் அணி ஆங்கில அணிக்கு எதிராக ஆடிக்கொண்டு இருக்கிறது. Th- G----- t--- i- p------ a------ t-- E------ o--.
   
யார் ஜெயித்துக்கொண்டு இருக்கிறார்கள்? Wh- i- w------?
தெரியாது. I h--- n- i---.
இச்சமயம் இரு அணியும் சரிசமமாக இருக்கிறார்கள். It i- c-------- a t--.
   
நடுவர் பெல்ஜியத்திலிருந்து வந்தவர். Th- r------ i- f--- B------.
இதோ ஓர் அபராதம். No- t---- i- a p------.
கோல்! ஒன்று-பூஜ்ஜியம் Go--- O-- – z---!