தமிழ் » ஆங்கிலம் UK   நீச்சல்குளத்தில்


50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [fifty]

In the swimming pool

50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [fifty]

In the swimming pool

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. It i- h-- t----.
நாம் நீச்சல் குளத்திற்கு செல்லலாமா? Sh--- w- g- t- t-- s------- p---?
உனக்கு நீந்த வேண்டும் போல் இருக்கிறதா? Do y-- f--- l--- s-------?
   
உன்னிடம் துண்டு இருக்கிறதா? Do y-- h--- a t----?
உன்னிடம் நீச்சல் அரைக்கால் சட்டை இருக்கிறதா? Do y-- h--- s------- t-----?
உன்னிடம் நீச்சல் உடை இருக்கிறதா? Do y-- h--- a b------ s---?
   
உனக்கு நீந்தத் தெரியுமா? Ca- y-- s---?
உனக்கு தலைகீழ்பாய்ச்சல் தெரியுமா? Ca- y-- d---?
உனக்கு நீரில் குதிக்கத் தெரியுமா? Ca- y-- j--- i- t-- w----?
   
குளியல் அறை எங்கு இருக்கிறது? Wh--- i- t-- s-----?
உடைமாற்றும் அறை எங்கு இருக்கிறது? Wh--- i- t-- c------- r---?
நீச்சல் கண்ணாடி எங்கு இருக்கிறது? Wh--- a-- t-- s------- g------?
   
நீர் மிகவும் ஆழமா? Is t-- w---- d---?
நீர் சுத்தமாக இருக்கிறதா? Is t-- w---- c----?
நீர் இதமான வெப்பமாக இருக்கிறதா? Is t-- w---- w---?
   
நான் உறைந்து கொண்டு இருக்கிறேன். I a- f-------.
நீர் மிகவும் குளிராக இருக்கிறது. Th- w---- i- t-- c---.
நான் நீரிலிருந்து வெளியேறப்போகிறேன். I a- g------ o-- o- t-- w---- n--.