தமிழ் » ஆங்கிலம் UK   பல் அங்காடியில்


52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

+ 52 [fifty-two]

+ In the department store

52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [fifty-two]

In the department store

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
நாம் பல்அங்காடிக்குச் செல்வோமா? Sh--- w- g- t- t-- d--------- s----? +
எனக்கு பொருட்கள் வாங்க வேண்டும். I h--- t- g- s-------. +
எனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும். I w--- t- d- a l-- o- s-------. +
   
அலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன? Wh--- a-- t-- o----- s-------? +
எனக்கு உறைகளும் எழுது பொருட்களும் வேண்டும். I n--- e-------- a-- s---------. +
எனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும். I n--- p--- a-- m------. +
   
ஃபர்னிசர் எங்கு இருக்கின்றன? Wh--- i- t-- f--------? +
எனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும். I n--- a c------- a-- a c---- o- d------. +
எனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும். I n--- a d--- a-- a b--------. +
   
விளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன? Wh--- a-- t-- t---? +
எனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும். I n--- a d--- a-- a t---- b---. +
எனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும். I n--- a f------- a-- a c---- b----. +
   
கருவிகள் எங்கு இருக்கின்றன? Wh--- a-- t-- t----? +
எனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும். I n--- a h----- a-- a p--- o- p-----. +
எனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும். I n--- a d---- a-- a s----------. +
   
நகைப்பகுதி எங்கு இருக்கிறது? Wh--- i- t-- j-------- / j------ (a-.) d---------? +
எனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும். I n--- a c---- a-- a b-------. +
எனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும். I n--- a r--- a-- e-------. +