தமிழ் » ஆங்கிலம் UK   பொருட்கள் வாங்குதல்


54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

+ 54 [fifty-four]

+ Shopping

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
நான் ஓர் அன்பளிப்பு வாங்க வேண்டும். I w--- t- b-- a p------. +
ஆனால் விலை அதிகமானதல்ல. Bu- n------ t-- e--------. +
கைப்பையாக இகுக்கலாமோ? Ma--- a h------? +
   
உனக்கு எந்த கலர் விருப்பம்? Wh--- c---- w---- y-- l---? +
கருப்பா, ப்ரௌனா அல்லது வெள்ளையா? Bl---- b---- o- w----? +
பெரிதா அல்லது சிறிதா? A l---- o-- o- a s---- o--? +
   
தயவிட்டு நான் இதை பார்க்கலாமா? Ma- I s-- t--- o--- p-----? +
இது பதம் செய்யப்பட்ட தோலால் செய்ததா? Is i- m--- o- l------? +
அல்லது பிளாஸ்டிக்கால் செய்ததா? Or i- i- m--- o- p------? +
   
கண்டிப்பாக தோலால் செய்ததுதான். Of l------- o- c-----. +
மிகவும் தரமுள்ளது. Th-- i- v--- g--- q------. +
பையின் விலை மிகவும் நியாயமானது. An- t-- b-- i- r----- v--- r---------. +
   
எனக்குப் பிடித்திருக்கிறது. I l--- i-. +
நான் இதை வாங்கிக் கொள்கிறேன். I’-- t--- i-. +
அவசியமென்றால் மாற்றிக் கொள்ளலாமா? Ca- I e------- i- i- n-----? +
   
கண்டிப்பாக. Of c-----. +
நாங்கள் இதை பரிசுப்பொருள் சுற்றும் காகிதத்தால் சுற்றித்தருகிறோம். We--- g--- w--- i-. +
காசாளர் அங்கே இருக்கிறார்? Th- c------ i- o--- t----. +