தமிழ் » ஆங்கிலம் UK   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

+ 55 [fifty-five]

+ Working

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [fifty-five]

Working

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? Wh-- d- y-- d- f-- a l-----? +
என் கணவர் ஒரு மருத்துவர். My h------ i- a d-----. +
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். I w--- a- a n---- p--------. +
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். We w--- s--- r------ o-- p------. +
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. Bu- t---- a-- h---. +
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. An- h----- i-------- i- e--------. +
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? Wh-- w---- y-- l--- t- b----- s--- d--? +
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். I w---- l--- t- b----- a- e-------. +
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். I w--- t- g- t- c------. +
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். I a- a- i-----. +
என் சம்பளம் அதிகம் இல்லை. I d- n-- e--- m---. +
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். I a- d---- a- i--------- a-----. +
   
அது என்னுடைய மேலாளர். Th-- i- m- b---. +
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். I h--- n--- c---------. +
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். We a----- g- t- t-- c-------- a- n---. +
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். I a- l------ f-- a j--. +
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். I h--- a------ b--- u--------- f-- a y---. +
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். Th--- a-- t-- m--- u--------- p----- i- t--- c------. +