தமிழ் » ஆங்கிலம் UK   உடல் உறுப்புக்கள்


58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [fifty-eight]

Parts of the body

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [fifty-eight]

Parts of the body

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். I a- d------ a m--.
முதலில் தலை. Fi--- t-- h---.
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். Th- m-- i- w------ a h--.
   
அவனது தலைமயிர் தெரியவில்லை. On- c----- s-- t-- h---.
அவனது காதும் தெரியவில்லை. On- c----- s-- t-- e--- e-----.
அவனது பின்புறமும் தெரியவில்லை. On- c----- s-- h-- b--- e-----.
   
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். I a- d------ t-- e--- a-- t-- m----.
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். Th- m-- i- d------ a-- l-------.
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. Th- m-- h-- a l--- n---.
   
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். He i- c------- a c--- i- h-- h----.
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். He i- a--- w------ a s---- a----- h-- n---.
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. It i- w----- a-- i- i- c---.
   
கைகள் கட்டாக இருக்கின்றன. Th- a--- a-- a-------.
கால்களும் கட்டாக இருக்கின்றன. Th- l--- a-- a--- a-------.
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். Th- m-- i- m--- o- s---.
   
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. He i- n------ w------ p---- n-- a c---.
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. Bu- t-- m-- i- n-- f-------.
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். He i- a s------.