தமிழ் » ஆங்கிலம் UK   வங்கியில்


60 [அறுபது]

வங்கியில்

-

60 [sixty]

At the bank

60 [அறுபது]

வங்கியில்

-

60 [sixty]

At the bank

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
எனக்கு வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்கவேண்டும். I w---- l--- t- o--- a- a------.
இதோ என் கடவுச்சீட்டு. He-- i- m- p-------.
மற்றும் இதோ என் முகவரி. An- h--- i- m- a------.
   
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கில் பணம் போட வேண்டும். I w--- t- d------ m---- i- m- a------.
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும். I w--- t- w------- m---- f--- m- a------.
நான் என்னுடைய சேமிப்புக் கணக்குப் பட்டியலை வாங்கிப் போக வேண்டும். I w--- t- p--- u- t-- b--- s---------.
   
நான் ஒரு பயணக் காசோலையைப் பணமாக்க வேண்டும். I w--- t- c--- a t---------- c----- / t--------- c---- (a-.).
அதற்கு கட்டணம் எவ்வளவு? Wh-- a-- t-- f---?
நான் எங்கு கையெழுத்து போடவேண்டும்? Wh--- s----- I s---?
   
நான் ஜெர்மனியிலிருந்து பணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். I’- e-------- a t------- f--- G------.
இது என்னுடைய வங்கிக் கணக்கு எண். He-- i- m- a------ n-----.
பணம் வந்து சேர்ந்துவிட்டதா? Ha- t-- m---- a------?
   
எனக்கு பணம் மாற்ற வேண்டும். I w--- t- c----- m----.
எனக்கு அமெரிக்க டாலர் வேண்டும். I n--- U---------.
தயவிட்டு நீங்கள் எனக்கு சின்ன நோட்டாகத் தர முடியுமா? Co--- y-- p----- g--- m- s---- n---- / b---- (a-.)?
   
இங்கு ஏதும் ஏடிஎம் இருக்கிறதா? Is t---- a c-------- / a- A-- (a-.)?
ஒருவர் எத்தனை பணம் எடுக்க முடியும்? Ho- m--- m---- c-- o-- w-------?
எந்த கிரெடிட் கார்டுகளை உபயோகிக்க முடியும்? Wh--- c----- c---- c-- o-- u--?