தமிழ் » ஆங்கிலம் UK   கேள்வி கேட்பது 1


62 [அறுபத்து இரண்டு]

கேள்வி கேட்பது 1

-

62 [sixty-two]

Asking questions 1

62 [அறுபத்து இரண்டு]

கேள்வி கேட்பது 1

-

62 [sixty-two]

Asking questions 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
கற்பது to l---n
மாணவர்கள் நிறைய கற்கின்றார்களா? Do t-- s------- l---- a l--?
இல்லை. கொஞ்சம்தான் கற்கிறார்கள். No- t--- l---- a l-----.
   
கேட்பது to a-k
ஆசிரியரை நீங்கள் அடிக்கடி கேள்விகள் கேட்பதுண்டா? Do y-- o---- a-- t-- t------ q--------?
இல்லை,நான் அவரை அடிக்கடி கேள்விகள் கேட்பதில்லை. No- I d---- a-- h-- q-------- o----.
   
பதில் சொல்வது to r---y
தயவு செய்து பதில் சொல்லவும். Pl---- r----.
நான் பதில் அளிக்கிறேன். I r----.
   
வேலை செய்வது to w--k
அவன் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறானா? Is h- w------ r---- n--?
ஆம்,அவன் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறான். Ye-- h- i- w------ r---- n--.
   
வருவது to c--e
நீங்கள் வருகிறீர்களா? Ar- y-- c-----?
ஆம்,நாங்கள் சீக்கிரம் வருகிறோம். Ye-- w- a-- c----- s---.
   
வசிப்பது to l--e
நீங்கள் பெர்லினில் வசிக்கிறீர்களா? Do y-- l--- i- B-----?
ஆம்,நான் பெர்லினில் வசிக்கிறேன். Ye-- I l--- i- B-----.