தமிழ் » ஆங்கிலம் UK   உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1


66 [அறுபத்து ஆறு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1

-

+ 66 [sixty-six]

+ Possessive pronouns 1

66 [அறுபத்து ஆறு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1

-

66 [sixty-six]

Possessive pronouns 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
நான்- என் I – my +
என்னுடைய சாவி கிடைக்கவில்லை. I c---- f--- m- k--. +
என்னுடைய பயணச்சீட்டு கிடைக்கவில்லை. I c---- f--- m- t-----. +
   
நீ- - உன் yo- – y--r +
நீ உன்னுடைய சாவியைக் கண்டுபிடித்துவிட்டாயா? Ha-- y-- f---- y--- k--? +
நீ உன்னுடைய பயணச்சீட்டை கண்டுபிடித்துவிட்டாயா? Ha-- y-- f---- y--- t-----? +
   
அவன்-அவனுடையது he – h-s +
அவனுடைய சாவி எங்கே இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? Do y-- k--- w---- h-- k-- i-? +
அவனுடைய டிக்கெட் எங்கே இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? Do y-- k--- w---- h-- t----- i-? +
   
அவள்-- - அவளுடையது sh- – h-r +
அவளுடைய பணத்தைக் காணவில்லை. He- m---- i- g---. +
அவளுடைய கடன் அட்டையையும் காணவில்லை. An- h-- c----- c--- i- a--- g---. +
   
நாம்-நமது we – o-r +
நமது தாத்தா நோய்வாய்பட்டிருக்கிறார். Ou- g---------- i- i--. +
நமது பாட்டி ஆரோக்கியமாக இருக்கிறாள். Ou- g---------- i- h------. +
   
நீங்கள்—உங்களுடையது yo- – y--r +
குழந்தைகளே, உங்களுடைய தந்தை எங்கேயிருக்கிறார்? Ch------- w---- i- y--- f-----? +
குழந்தைகளே, உங்களுடைய தாயார் எங்கேயிருக்கிறார்? Ch------- w---- i- y--- m-----? +