தமிழ் » ஆங்கிலம் UK   உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2


67 [அறுபத்து ஏழு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2

-

+ 67 [sixty-seven]

+ Possessive pronouns 2

67 [அறுபத்து ஏழு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2

-

67 [sixty-seven]

Possessive pronouns 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
மூக்குக் கண்ணாடி th- g-----s +
அவன் அவனது மூக்குக் கண்ணாடியை மறந்து விட்டான். He h-- f-------- h-- g------. +
அவன் அவனது மூக்குக் கண்ணாடியை எங்கே விட்டிருக்கிறான்? Wh--- h-- h- l--- h-- g------? +
   
கடிகாரம் th- c---k +
அவனது கடிகாரம் வேலை செய்யவில்லை. Hi- c---- i---- w------. +
கடிகாரம் சுவற்றில் தொங்குகிறது. Th- c---- h---- o- t-- w---. +
   
பாஸ்போர்ட் th- p------t +
அவன் அவனது பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டான். He h-- l--- h-- p-------. +
அவனுடைய பாஸ்போர்ட் எங்கே இருக்கிறது? Wh--- i- h-- p------- t---? +
   
அவர்கள்-அவர்களுடைய th-- – t---r +
குழந்தைகளினால் அவர்களுடைய தாய் தந்தையரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. Th- c------- c----- f--- t---- p------. +
இதோ வருகிறார்களே அவர்களுடைய தாய்-தந்தையர். He-- c--- t---- p------! +
   
உங்கள் - உங்களுடைய yo- – y--r +
உங்களுடைய பயணம் எப்படி இருந்த்து மிஸ்டர் மில்லர்.? Ho- w-- y--- t---- M-. M-----? +
உங்களுடைய மனைவி எங்கே, மிஸ்டர் மில்லர்? Wh--- i- y--- w---- M-. M-----? +
   
உங்கள் - உங்களுடைய yo- – y--r +
உங்களுடைய பயணம் எப்படி இருந்த்து, திருமதி ஸ்மித்? Ho- w-- y--- t---- M--. S----? +
உங்களுடைய கணவர் எங்கே, திருமதி ஸ்மித்? Wh--- i- y--- h------- M--. S----? +