தமிழ் » ஆங்கிலம் UK   பெரியது-சிறியது


68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

68 [sixty-eight]

big – small

68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

68 [sixty-eight]

big – small

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
பெரியதும் சிறியதும் bi- a-- s---l
யானை பெரியது. Th- e------- i- b--.
சுண்டெலி சிறியது. Th- m---- i- s----.
   
இருட்டும் வெளிச்சமும் da-- a-- b----t
இரவு இருட்டாக இருக்கிறது. Th- n---- i- d---.
பகல் வெளிச்சமாக இருக்கிறது. Th- d-- i- b-----.
   
முதுமையும் இளமையும் ol- a-- y---g
நமது தாத்தா முதுமையானவர். Ou- g---------- i- v--- o--.
எழுபது வருடத்திற்கு முன்பு அவர் இளமையாக இருந்தார். 70 y---- a-- h- w-- s---- y----.
   
அழகானதும் அசிங்கமானதும் be------- a-- u--y
வண்ணத்துப்பூச்சி அழகானது. Th- b-------- i- b--------.
சிலந்திப்பூச்சி அசிங்கமானது. Th- s----- i- u---.
   
பருமனும் ஒல்லியும் fa- a-- t--n
நூறு கிலோ எடை உடைய ஒரு பெண் பருமனானவள். A w---- w-- w----- a h------ k---- i- f--.
ஐம்பது கிலோ எடை உடைய ஒரு பெண் ஒல்லியானவள். A m-- w-- w----- f---- k---- i- t---.
   
விலை உயர்ந்ததும் மலிவானதும் ex------- a-- c---p
மோட்டார் வண்டி விலை உயர்ந்தது. Th- c-- i- e--------.
செய்தித்தாள் மலிவானது. Th- n-------- i- c----.