தமிழ் » ஆங்கிலம் UK   விருப்பப்படுதல்


70 [எழுபது]

விருப்பப்படுதல்

-

70 [seventy]

to like something

70 [எழுபது]

விருப்பப்படுதல்

-

70 [seventy]

to like something

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
உங்களுக்கு புகை பிடிக்க வேண்டுமா? Wo--- y-- l--- t- s----?
உங்களுக்கு நடனமாட வேண்டுமா? Wo--- y-- l--- t- d----?
உங்களுக்கு நடக்கப் போக வேண்டுமா? Wo--- y-- l--- t- g- f-- a w---?
   
எனக்கு புகை பிடிக்க வேண்டும். I w---- l--- t- s----.
உனக்கு ஒரு சிகரெட் வேண்டுமா? Wo--- y-- l--- a c--------?
அவனுக்கு லைட்டர் வேண்டும். He w---- a l----.
   
எனக்கு ஏதும் குடிக்க வேண்டும். I w--- t- d---- s--------.
எனக்கு ஏதும் சாப்பிட வேண்டும். I w--- t- e-- s--------.
எனக்கு சிறிது இளைப்பாற வேண்டும். I w--- t- r---- a l-----.
   
எனக்கு உங்களை ஒன்று கேட்க வேண்டும். I w--- t- a-- y-- s--------.
எனக்கு உங்களிடமிருந்து ஒன்று வேண்டும். I w--- t- a-- y-- f-- s--------.
நான் உங்களுக்கு ஏதாவது செய்ய விருப்பப் படுகிறேன். I w--- t- t---- y-- t- s--------.
   
உங்களுக்கு என்ன விருப்பம்? Wh-- w---- y-- l---?
உங்களுக்கு காபி குடிக்க விருப்பமா? Wo--- y-- l--- a c-----?
அல்லது டீ குடிக்க விருப்பமா? Or d- y-- p----- a t--?
   
நாங்கள் வீட்டுக்குச் செல்ல விரும்புகிறோம். We w--- t- d---- h---.
உங்களுக்கு வாடகை வண்டி வேண்டுமா? Do y-- w--- a t---?
அவர்களுக்கு தொலைபேசியில் ஓர் அழைப்பு செய்ய வேண்டும். Th-- w--- t- m--- a c---.