தமிழ் » ஆங்கிலம் UK   அனுமதித்தல்


73 [எழுபத்து மூன்று]

அனுமதித்தல்

-

73 [seventy-three]

to be allowed to

73 [எழுபத்து மூன்று]

அனுமதித்தல்

-

73 [seventy-three]

to be allowed to

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
உனக்கு ஏற்கனவே வண்டி செலுத்த அனுமதி உள்ளதா? Ar- y-- a------ a------ t- d----?
உனக்கு ஏற்கனவே மது அருந்த அனுமதி உள்ளதா? Ar- y-- a------ a------ t- d---- a------?
உனக்கு ஏற்கனவே வெளிநாடு செல்ல அனுமதி உள்ளதா? Ar- y-- a------ a------ t- t----- a----- a----?
   
அனுமதி பெறுதல் ma- / t- b- a-----d
நாங்கள் இங்கு புகை பிடிக்கலாமா? Ma- w- s---- h---?
இங்கு புகை பிடிக்க அனுமதி உள்ளதா? Is s------ a------ h---?
   
இங்கு கிரெடிட்கார்ட் கொண்டு பணம் செலுத்தலாமா? Ma- o-- p-- b- c----- c---?
இங்கு காசோலை கொண்டு பணம் செலுத்தலாமா? Ma- o-- p-- b- c----- / c---- (a-.)?
இங்கு ரொக்கப்பணம் தான் செலுத்தலாமா? Ma- o-- o--- p-- i- c---?
   
நான் ஒரு ஃபோன் செய்யலாமா? Ma- I j--- m--- a c---?
நான் ஏதேனும் கேட்கலாமா? Ma- I j--- a-- s--------?
நான் ஏதேனும் சொல்லலாமா? Ma- I j--- s-- s--------?
   
அவனுக்கு பூங்காவில் தூங்க அனுமதியில்லை. He i- n-- a------ t- s---- i- t-- p---.
அவனுக்கு மோட்டார் வண்டியில் தூங்க அனுமதியில்லை. He i- n-- a------ t- s---- i- t-- c--.
அவனுக்கு ரயில்வே ஸ்டேஷனில் தூங்க அனுமதியில்லை. He i- n-- a------ t- s---- a- t-- t---- s------.
   
நாங்கள் உட்காரலாமா? Ma- w- t--- a s---?
எங்களுக்கு ஓர் உணவுப்பட்டியல் கிடைக்குமா? Ma- w- h--- t-- m---?
நாங்கள் தனித்தனியாக கட்டணம் தரலாமா? Ma- w- p-- s---------?