தமிழ் » ஆங்கிலம் UK   கேட்டுக்கொள்வது


74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

-

74 [seventy-four]

asking for something

74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

-

74 [seventy-four]

asking for something

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
நீங்கள் என் தலைமுடியை வெட்டுவீர்களா? Ca- y-- c-- m- h---?
தயவு செய்து மிகவும் குட்டையாக செய்து விடாதீர்கள். No- t-- s----- p-----.
தயவு செய்து இன்னும் சிறிது குட்டையாக செய்து விடுங்கள். A b-- s------- p-----.
   
உங்களுக்கு புகைப்படங்கள் உருவாக்கத் தெரியுமா? Ca- y-- d------ t-- p-------?
புகைப்படங்கள் ஸிடியில் இருக்கின்றன. Th- p------- a-- o- t-- C-.
புகைப்படங்கள் காமராவில் இருக்கின்றன. Th- p------- a-- i- t-- c-----.
   
உங்களால் கடிகாரத்தைச் சரி செய்ய இயலுமா? Ca- y-- f-- t-- c----?
கண்ணாடி உடைந்திருக்கிறது. Th- g---- i- b-----.
பேட்டரி காலியாக உள்ளது. Th- b------ i- d--- / e----.
   
உங்களால் என் மேல்சட்டையை இஸ்திரி செய்ய இயலுமா? Ca- y-- i--- t-- s----?
உங்களால் கால்சட்டையை சுத்தம் செய்ய இயலுமா? Ca- y-- c---- t-- p---- / t-------?
உங்களால் காலணிகளை சரி செய்ய இயலுமா? Ca- y-- f-- t-- s----?
   
உங்களிடம் எரியூட்டுவதற்கு ஏதும் இருக்கிறதா? Do y-- h--- a l----?
உங்களிடம் வத்திப்பெட்டி இருக்கிறதா அல்லது லைட்டர் இருக்கிறதா? Do y-- h--- a m---- o- a l------?
உங்களிடம் சாம்பல் கிண்ணம் இருக்கிறதா? Do y-- h--- a- a------?
   
நீங்கள் சுருட்டு பிடிப்பீர்களா? Do y-- s---- c-----?
நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா? Do y-- s---- c---------?
நீங்கள் குழாய் பிடிப்பீர்களா? Do y-- s---- a p---?