தமிழ் » ஆங்கிலம் UK   அடைமொழி 2


79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

79 [seventy-nine]

Adjectives 2

79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

79 [seventy-nine]

Adjectives 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
நான் நீல உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். I a- w------ a b--- d----.
நான் சிகப்பு உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். I a- w------ a r-- d----.
நான் பச்சை உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். I a- w------ a g---- d----.
   
நான் ஒரு கருப்பு நிறப்பையை வாங்குகிறேன். I’- b----- a b---- b--.
நான் ஒரு பழுப்பு நிறப்பையை வாங்குகிறேன். I’- b----- a b---- b--.
நான் ஒரு வெள்ளை நிறப்பையை வாங்குகிறேன். I’- b----- a w---- b--.
   
எனக்கு ஒரு புதிய கார் தேவை. I n--- a n-- c--.
எனக்கு ஒரு துரிதமான கார் தேவை. I n--- a f--- c--.
எனக்கு ஒரு வசதியான கார் தேவை. I n--- a c---------- c--.
   
மேலே ஒரு வயதான பெண்மணி வசிக்கிறாள். An o-- l--- l---- a- t-- t--.
மேலே ஒரு பருமனான பெண்மணி வசிக்கிறாள். A f-- l--- l---- a- t-- t--.
கீழே ஓர் ஆர்வமுள்ள பெண்மணி வசிக்கிறாள். A c------ l--- l---- b----.
   
எங்கள் விருந்தாளிகள் நல்ல மனிதர்களாக இருந்தார்கள். Ou- g----- w--- n--- p-----.
எங்கள் விருந்தாளிகள் பணிவான மனிதர்களாக இருந்தார்கள். Ou- g----- w--- p----- p-----.
எங்கள் விருந்தாளிகள் சுவாரஸ்யமான மனிதர்களாக இருந்தார்கள். Ou- g----- w--- i---------- p-----.
   
என் குழந்தைகள் நல்லவர்கள். I h--- l----- c-------.
ஆனால் அண்டை வீட்டார் குழந்தைகள் குறும்பானவர்கள். Bu- t-- n--------- h--- n------ c-------.
உங்கள் குழந்தைகள் நன்னடத்தை உள்ளவர்களா? Ar- y--- c------- w--- b------?