தமிழ் » ஆங்கிலம் UK   அடைமொழி 3


80 [எண்பது]

அடைமொழி 3

-

80 [eighty]

Adjectives 3

80 [எண்பது]

அடைமொழி 3

-

80 [eighty]

Adjectives 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
அவளிடம் ஒரு நாய் இருக்கிறது. Sh- h-- a d--.
அந்த நாய் பெரியதாக இருக்கிறது. Th- d-- i- b--.
அவளிடம் ஒரு பெரிய நாய் இருக்கிறது. Sh- h-- a b-- d--.
   
அவளுக்கு ஒரு வீடு இருக்கிறது. Sh- h-- a h----.
வீடு சிறியது. Th- h---- i- s----.
அவளுக்கு ஒரு சிறிய வீடு இருக்கிறது. Sh- h-- a s---- h----.
   
அவன் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறான். He i- s------ i- a h----.
ஹோட்டல் மலிவானது. Th- h---- i- c----.
அவன் ஒரு மலிவான ஹோட்டலில் தங்கியிருக்கிறான். He i- s------ i- a c---- h----.
   
அவனிடம் ஒரு மோட்டார் வண்டி இருக்கிறது. He h-- a c--.
அது விலை உயர்ந்த வண்டி. Th- c-- i- e--------.
அவனிடம் ஒரு விலை உயர்ந்த மோட்டார் வண்டி இருக்கிறது. He h-- a- e-------- c--.
   
அவன் ஒரு நாவல் படிக்கிறான். He r---- a n----.
நாவல் அசுவாரசியமாக இருக்கிறது. Th- n---- i- b-----.
அவன் ஓர்அசுவாரசியமான நாவல் படிக்கிறான். He i- r------ a b----- n----.
   
அவள் ஒரு சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். Sh- i- w------- a m----.
சினிமா பரபரப்பூட்டுவதாக இருக்கிறது. Th- m---- i- e-------.
அவள் ஒரு பரபரப்பூட்டும் சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். Sh- i- w------- a- e------- m----.