தமிழ் » ஆங்கிலம் UK   இறந்த காலம் 1


81 [எண்பத்து ஒன்று]

இறந்த காலம் 1

-

81 [eighty-one]

Past tense 1

81 [எண்பத்து ஒன்று]

இறந்த காலம் 1

-

81 [eighty-one]

Past tense 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
எழுதுவது to w---e
அவன் ஒரு கடிதம் எழுதினான். He w---- a l-----.
மற்றும் அவள் ஒரு கார்ட் எழுதினாள். An- s-- w---- a c---.
   
படிப்பது to r--d
அவன் ஒரு செய்தி இதழ் படித்தான். He r--- a m-------.
மற்றும் அவள் ஒரு புத்தகம் படித்தாள். An- s-- r--- a b---.
   
எடுத்துக்கொள்வது to t--e
அவன் ஒரு சிகரெட் எடுத்துக் கொண்டான். He t--- a c--------.
அவள் ஒரு துண்டு சாக்லெட் எடுத்துக் கொண்டாள். Sh- t--- a p---- o- c--------.
   
அவன் விசுவாசமற்றவன்,ஆனால் அவள் விசுவாசமுள்ளவளாக இருந்தாள். He w-- d-------- b-- s-- w-- l----.
அவன் சோம்பேறியாக இருந்தான், ஆனால் அவள் கடின உழைப்பாளியாக இருந்தாள். He w-- l---- b-- s-- w-- h-----------.
அவன் ஏழை,ஆனால் அவள் பணக்காரி. He w-- p---- b-- s-- w-- r---.
   
அவனிடம் பணமில்லை, கடன் தான் இருந்தது. He h-- n- m----- o--- d----.
அவனுக்கு அதிர்ஷ்டமில்லை, துர்அதிர்ஷ்டம் தான் இருந்தது. He h-- n- l---- o--- b-- l---.
அவனுக்கு எதிலும் வெற்றி இல்லை, தோல்விதான் இருந்தது. He h-- n- s------- o--- f------.
   
அவனுக்கு எதிலும் திருப்தி இல்லை, அதிருப்தி தான் இருந்தது. He w-- n-- s--------- b-- d-----------.
அவன் சந்தோஷமாக இல்லை, சோகமாக இருந்தான். He w-- n-- h----- b-- s--.
அவன் நட்பாக இல்லை, ஆனால் நட்பற்றவனாக இருந்தான். He w-- n-- f-------- b-- u---------.