தமிழ் » ஆங்கிலம் UK இறந்த காலம் 3
83 [எண்பத்து மூண்று]
இறந்த காலம் 3

தமிழ் | English UK | |
டெலிஃபோன் செய்தல் | to m--- a c--l to make a call | + |
நான் ஒரு டெலிஃபோன் செய்தேன். | I m--- a c---. I made a call. | + |
நான் டெலிஃபோனில் பேசிக்கொண்டே இருந்தேன். | I w-- t------ o- t-- p---- a-- t-- t---. I was talking on the phone all the time. | + |
கேட்பது | to a-k to ask | + |
நான் கேட்டேன். | I a----. I asked. | + |
நான் எப்பொழுதும் கேட்டேன். | I a----- a----. I always asked. | + |
கதை சொல்லுதல் | to n-----e to narrate | + |
நான் சொன்னேன். | I n-------. I narrated. | + |
நான் முழுக் கதையைச் சொன்னேன். | I n------- t-- w---- s----. I narrated the whole story. | + |
படித்தல் | to s---y to study | + |
நான் படித்தேன். | I s------. I studied. | + |
நான் மாலை முழுவதும் படித்தேன். | I s------ t-- w---- e------. I studied the whole evening. | + |
வேலை செய்தல் | to w--k to work | + |
நான் வேலை செய்தேன். | I w-----. I worked. | + |
நான் நாள் முழுவதும் வேலை செய்தேன். | I w----- a-- d-- l---. I worked all day long. | + |
சாப்பிடல் | to e-t to eat | + |
நான் சாப்பிட்டேன். | I a--. I ate. | + |
நான் அனைத்து உணவையும் சாப்பிட்டேன். | I a-- a-- t-- f---. I ate all the food. | + |