தமிழ் » ஆங்கிலம் UK   இறந்த காலம் 4


84 [எண்பத்து நான்கு]

இறந்த காலம் 4

-

84 [eighty-four]

Past tense 4

84 [எண்பத்து நான்கு]

இறந்த காலம் 4

-

84 [eighty-four]

Past tense 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
படித்தல் to r--d
நான் படித்தேன். I r---.
நான் முழு நாவலையும் படித்தேன். I r--- t-- w---- n----.
   
புரிதல் to u--------d
எனக்குப் புரிந்தது. I u---------.
எனக்கு முழு பாடமும் புரிந்தது. I u--------- t-- w---- t---.
   
பதில் சொல்வது to a----r
நான் பதில் சொன்னேன். I a-------.
நான் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னேன். I a------- a-- t-- q--------.
   
எனக்கு அது தெரியும்—எனக்கு அது தெரிந்தது. I k--- t--- – I k--- t---.
நான் அதை எழுதுகிறேன்—நான் அதை எழுதினேன். I w---- t--- – I w---- t---.
எனக்கு அது கேட்கிறது—எனக்கு அது கேட்டது. I h--- t--- – I h---- t---.
   
எனக்கு அது கிடைக்கும் - எனக்கு அது கிடைத்தது. I’-- g-- i- – I g-- i-.
நான் அதைக் கொண்டு வருகிறேன் - நான் அதைக் கொண்டு வந்தேன். I’-- b---- t--- – I b------ t---.
நான் அதை வாங்குகிறேன்--நான் அதை வாங்கினேன். I’-- b-- t--- – I b----- t---.
   
நான் அதை எதிர்பார்க்கிறேன் - நான் அதை எதிர்பார்த்தேன். I e----- t--- – I e------- t---.
நான் அதை விளக்கிச் சொல்கிறேன்- - நான் அதை விளக்கிச் சொன்னேன். I’-- e------ t--- – I e-------- t---.
எனக்கு அது தெரியும்-எனக்கு அது முன்பே தெரியும். I k--- t--- – I k--- t---.