தமிழ் » ஆங்கிலம் UK   கேள்விகள் - இறந்த காலம் 1


85 [எண்பத்து ஐந்து]

கேள்விகள் - இறந்த காலம் 1

-

+ 85 [eighty-five]

+ Questions – Past tense 1

85 [எண்பத்து ஐந்து]

கேள்விகள் - இறந்த காலம் 1

-

85 [eighty-five]

Questions – Past tense 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
நீங்கள் எவ்வளவு குடித்தீர்கள்? Ho- m--- d-- y-- d----? +
நீங்கள் எவ்வளவு வேலை செய்தீர்கள்? Ho- m--- d-- y-- w---? +
நீங்கள் எவ்வளவு எழுதினீர்கள்? Ho- m--- d-- y-- w----? +
   
நீங்கள் எப்படி தூங்கினீர்கள்? Ho- d-- y-- s----? +
நீங்கள் எப்படி பரீக்ஷையில் தேர்ச்சி அடைந்தீர்கள்? Ho- d-- y-- p--- t-- e---? +
நீங்கள் எப்படி வழி கண்டு பிடித்தீர்கள்? Ho- d-- y-- f--- t-- w--? +
   
நீங்கள் யாருடன் பேசினீர்கள்? Wh- d-- y-- s---- t-? +
நீங்கள் யாரைச் சந்திக்க முன்பதிவு செய்து கொண்டீர்கள்? Wi-- w--- d-- y-- m--- a- a----------? +
நீங்கள் யாருடன் உங்கள் பிறந்த நாளைக் கொண்டாடினீர்கள்? Wi-- w--- d-- y-- c-------- y--- b-------? +
   
நீங்கள் எங்கு இருந்தீர்கள்? Wh--- w--- y--? +
நீங்கள் எங்கு வசித்தீர்கள்? Wh--- d-- y-- l---? +
நீங்கள் எங்கு வேலை செய்தீர்கள்? Wh--- d-- y-- w---? +
   
நீங்கள் என்ன கருத்து சொன்னீர்கள்? Wh-- d-- y-- s------? +
நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள்? Wh-- d-- y-- e--? +
நீங்கள் என்ன அனுபவம் அடைந்தீர்கள்? Wh-- d-- y-- c--- t- k---? +
   
நீங்கள் எவ்வளவு வேகமாக வண்டி ஓட்டினீர்கள்? Ho- f--- d-- y-- d----? +
நீங்கள் எவ்வளவு நேரம் பறந்தீர்கள்? Ho- l--- d-- y-- f--? +
நீங்கள் எவ்வளவு உயரம் குதித்தீர்கள்? Ho- h--- d-- y-- j---? +