தமிழ் » ஆங்கிலம் UK   வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2


88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

+ 88 [eighty-eight]

+ Past tense of modal verbs 2

88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

88 [eighty-eight]

Past tense of modal verbs 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
என் மகன் பொம்மையுடன் விளையாட விரும்பவில்லை. My s-- d-- n-- w--- t- p--- w--- t-- d---. +
என் மகள் கால்பந்து விளையாட விரும்பவில்லை. My d------- d-- n-- w--- t- p--- f------- / s----- (a-.). +
என் மனைவி என்னுடன் சதுரங்கம் விளையாட விரும்பவில்லை. My w--- d-- n-- w--- t- p--- c---- w--- m-. +
   
என் குழந்தைகள் நடைப்பயிற்சி செய்ய விரும்பவில்லை. My c------- d-- n-- w--- t- g- f-- a w---. +
அவர்கள் அறையை சுத்தம் செய்ய விரும்பவில்லை. Th-- d-- n-- w--- t- t--- t-- r---. +
அவர்களுக்கு தூங்கப் போவதற்கு விருப்பமில்லை. Th-- d-- n-- w--- t- g- t- b--. +
   
அவனுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. He w-- n-- a------ t- e-- i-- c----. +
அவனுக்கு சாக்லேட் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. He w-- n-- a------ t- e-- c--------. +
அவனுக்கு இனிப்பு சாப்பிட அனுமதி இருக்கவில்லை. He w-- n-- a------ t- e-- s-----. +
   
எனக்கு என் விருப்பத்தை தெரிவிக்க அனுமதி கிடைத்தது. I w-- a------ t- m--- a w---. +
எனக்கு எனக்காக ஓர் உடை வாங்க அனுமதி கிடைத்தது. I w-- a------ t- b-- m----- a d----. +
எனக்கு ஒரு சாக்லேட் எடுத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. I w-- a------ t- t--- a c--------. +
   
உன்னை விமானத்தில் புகை பிடிக்க அனுமதித்தார்களா? We-- y-- a------ t- s---- i- t-- a-------? +
உன்னை மருத்துவ மனையில் பியர் குடிக்க அனுமதித்தார்களா? We-- y-- a------ t- d---- b--- i- t-- h-------? +
உன்னை ஹோட்டல் உள்ளே நாயைக் கொண்டு செல்ல அனுமதித்தார்களா? We-- y-- a------ t- t--- t-- d-- i--- t-- h----? +
   
விடுமுறையில் குழந்தைகள் தாமதமாக வெளியே தங்க அனுமதி கிடைத்தது. Du---- t-- h------- t-- c------- w--- a------ t- r----- o------ l---. +
அவர்களுக்கு வெகுநேரம் முற்றத்தில் விளையாட அனுமதி கிடைத்தது. Th-- w--- a------ t- p--- i- t-- y--- f-- a l--- t---. +
அவர்களுக்கு வெகுநேரம் விழித்துக் கொண்டிருக்க அனுமதி கிடைத்தது. Th-- w--- a------ t- s--- u- l---. +