தமிழ் » ஆங்கிலம் UK   ஏவல் வினைச் சொல் 1


89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [eighty-nine]

Imperative 1

89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [eighty-nine]

Imperative 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே. Yo- a-- s- l--- – d---- b- s- l---!
நீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே. Yo- s---- f-- s- l--- – d---- s---- s- l---!
நீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே. Yo- c--- h--- s- l--- – d---- c--- h--- s- l---!
   
நீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே. Yo- l---- s- l----- – d---- l---- s- l-----!
நீ மிகவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே. Yo- s---- s- s----- – d---- s---- s- s-----!
நீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் குடிக்காதே. Yo- d---- t-- m--- – d---- d---- s- m---!
   
நீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் புகை பிடிக்காதே. Yo- s---- t-- m--- – d---- s---- s- m---!
நீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு அதிகம் வேலை செய்யாதே. Yo- w--- t-- m--- – d---- w--- s- m---!
நீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே. Yo- d---- t-- f--- – d---- d---- s- f---!
   
எழுந்திருங்கள், மிஸ்டர் மில்லர்! Ge- u-- M-. M-----!
உட்காருங்கள்,மிஸ்டர் மில்லர்! Si- d---- M-. M-----!
உட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்! Re---- s------ M-. M-----!
   
பொறுமையாக இருங்கள்! Be p------!
எவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்! Ta-- y--- t---!
ஒரு நிமிடம் இருங்கள்! Wa-- a m-----!
   
ஜாக்கிரதையாக இருங்கள்! Be c------!
நேரம் தவறாதீர்கள்! Be p-------!
முட்டாள்தனம் வேண்டாம்! Do--- b- s-----!