தமிழ் » ஆங்கிலம் UK   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1


91 [தொண்ணூற்று ஒன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1

-

+ 91 [ninety-one]

+ Subordinate clauses: that 1

91 [தொண்ணூற்று ஒன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1

-

91 [ninety-one]

Subordinate clauses: that 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
நாளை ஒரு வேளை வானிலை இன்னும் நன்றாக இருக்கக் கூடும். Pe----- t-- w------ w--- g-- b----- t-------. +
உங்களுக்கு அது எப்படித் தெரியும்? Ho- d- y-- k--- t---? +
இன்னும் நன்றாக இருககும் என்று ஒரு நம்பிக்கை. I h--- t--- i- g--- b-----. +
   
அவன் கண்டிப்பாக வருவான். He w--- d--------- c---. +
உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா? Ar- y-- s---? +
எனக்குத் தெரியும் அவன் வருவாரென்று. I k--- t--- h---- c---. +
   
அவன் கண்டிப்பாக ஃபோன் செய்வான். He--- d--------- c---. +
நிஜமாகவா? Re----? +
அவன் ஃபோன் செய்வான் என்று நான் நினைக்கிறேன். I b------ t--- h---- c---. +
   
நிச்சயமாக இந்த வைன் பழையது. Th- w--- i- d--------- o--. +
உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா? Do y-- k--- t--- f-- s---? +
நான் நினைக்கிறேன் இது பழையது என்று. I t---- t--- i- i- o--. +
   
நமது மேலாளர் அழகாக இருக்கிறார். Ou- b--- i- g-----------. +
நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா? Do y-- t---- s-? +
எனக்கு அவர் மிகவும் அழகாகத் தெரிகிறார் I f--- h-- v--- h-------. +
   
மேலாளருக்கு கண்டிப்பாக ஒரு தோழி இருக்கிறாள். Th- b--- d--------- h-- a g---------. +
நீங்கள் நிச்சயமாக அப்படி நினைக்கிறீர்களா? Do y-- r----- t---- s-? +
அவருக்கு ஒரு தோழி இருக்கக்கூடும். It i- v--- p------- t--- h- h-- a g---------. +