தமிழ் » ஆங்கிலம் UK   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2


92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

92 [ninety-two]

Subordinate clauses: that 2

92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

92 [ninety-two]

Subordinate clauses: that 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
நீ குறட்டை விடுகிறாய் என்று எனக்கு கோபம். I’- a---- t--- y-- s----.
நீ மிகவும் பியர் குடிக்கிறாய் என்று எனக்கு கோபம். I’- a---- t--- y-- d---- s- m--- b---.
நீ மிகவும் தாமதமாக வருகிறாய் என்று எனக்கு கோபம். I’- a---- t--- y-- c--- s- l---.
   
அவனுக்கு ஒரு மருத்துவர் தேவை என்று நான் நினைக்கிறேன். I t---- h- n---- a d-----.
அவன் உடல் நலமில்லாமல் இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். I t---- h- i- i--.
அவன் இச்சமயம் தூங்கிக் கொண்டு இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். I t---- h- i- s------- n--.
   
நாங்கள் நம்புகிறோம் அவன் எங்கள் மகளை மணந்து கொள்வான் என்று. We h--- t--- h- m------ o-- d-------.
நாங்கள் நம்புகிறோம் அவனிடம் நிறைய பணம் இருக்கிறது என்று. We h--- t--- h- h-- a l-- o- m----.
நாங்கள் நம்புகிறோம் அவன் ஒரு கோடீஸ்வரன் என்று. We h--- t--- h- i- a m----------.
   
உங்கள் மனைவிக்கு ஒரு விபத்து என்று கேள்விப்பட்டேன். I h---- t--- y--- w--- h-- a- a-------.
உங்கள் மனைவி மருத்துவ மனையில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். I h---- t--- s-- i- i- t-- h-------.
உங்கள் வண்டி முழுவதும் சேதமாகிவிட்டது என்று கேள்விப்பட்டேன். I h---- t--- y--- c-- i- c--------- w------.
   
நீங்கள் வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. I’- h---- t--- y-- c---.
நீங்கள் ஆர்வமாக உள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. I’- h---- t--- y-- a-- i---------.
நீங்கள் வீடு வாங்க விரும்புகிறீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. I’- h---- t--- y-- w--- t- b-- t-- h----.
   
நான் நினைக்கிறேன், கடைசி பஸ் போய்விட்டது என்று. I’- a----- t-- l--- b-- h-- a------ g---.
நான் நினைக்கிறேன்,நாம் ஒரு வாடகை வண்டியில் செல்ல வேண்டும் என்று. I’- a----- w- w--- h--- t- t--- a t---.
நான் நினைக்கிறேன்,என்னிடம் இதற்கு மேல் பணம் இல்லை என்று. I’- a----- I h--- n- m--- m----.