தமிழ் » ஆங்கிலம் UK   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று


93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

93 [ninety-three]

Subordinate clauses: if

93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

93 [ninety-three]

Subordinate clauses: if

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
அவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. I d---- k--- i- h- l---- m-.
அவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. I d---- k--- i- h---- c--- b---.
அவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது. I d---- k--- i- h---- c--- m-.
   
அவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ? Ma--- h- d------ l--- m-?
அவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ? Ma--- h- w---- c--- b---?
அவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ? Ma--- h- w---- c--- m-?
   
அவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. I w----- i- h- t----- a---- m-.
அவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. I w----- i- h- h-- s------ e---.
அவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. I w----- i- h- l---.
   
அவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ? Ma--- h- t----- o- m-?
அவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ? Ma--- h- h-- s------ e---?
அவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ? Ma--- h- t---- m- t-- t----?
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். I d---- w------ h- r----- l---- m-.
அவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். I d---- w------ h---- w---- t- m-.
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். I d---- w------ h---- m---- m-.
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா? Do-- h- r----- l--- m-?
அவன் எனக்கு எழுதுவானா? Wi-- h- w---- t- m-?
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா? Wi-- h- m---- m-?