தமிழ் » ஆங்கிலம் UK   இணைப்புச் சொற்கள் 2


95 [தொண்ணூற்று ஐந்து]

இணைப்புச் சொற்கள் 2

-

95 [ninety-five]

Conjunctions 2

95 [தொண்ணூற்று ஐந்து]

இணைப்புச் சொற்கள் 2

-

95 [ninety-five]

Conjunctions 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
அவள் எப்பொழுதிலிருந்து வேலைக்குச் செல்வதில்லை? Si--- w--- i- s-- n- l----- w------?
கல்யாணத்திற்குப் பிறகா? Si--- h-- m-------?
ஆம். கல்யாணத்திற்குப் பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. Ye-- s-- i- n- l----- w------ s---- s-- g-- m------.
   
கல்யாணம் ஆன பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. Si--- s-- g-- m------- s---- n- l----- w------.
அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த பிறகு சந்தோஷமாக இருக்கிறார்கள். Si--- t--- h--- m-- e--- o----- t--- a-- h----.
குழந்தைகள் பிறந்த பிறகு அவர்கள் அதிகம் வெளியே போவதில்லை. Si--- t--- h--- h-- c-------- t--- r----- g- o--.
   
அவள் எப்பொழுது ஃபோன் செய்வாள்? Wh-- d--- s-- c---?
கார் ஓட்டும் பொழுதா? Wh-- d------?
ஆம். கார் ஓட்டும் பொழுதுதான். Ye-- w--- s-- i- d------.
   
அவள் கார் ஓட்டும் பொழுது ஃபோன் செய்வாள். Sh- c---- w---- s-- d-----.
அவள் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது இஸ்திரி செய்வாள். Sh- w------ T- w---- s-- i----.
அவள் சங்கீதம் கேட்கும்பொழுது தன் வேலையைச் செய்வாள். Sh- l------ t- m---- w---- s-- d--- h-- w---.
   
மூக்குக் கண்ணாடி இல்லையென்றால் எனக்கு எதுவும் தெரிவதில்லை. I c---- s-- a------- w--- I d---- h--- g------.
சங்கீதம் இவ்வளவு சத்தமாக இருந்தால் எனக்கு எதுவும் புரிவதில்லை. I c---- u--------- a------- w--- t-- m---- i- s- l---.
ஜலதோஷம் இருந்தால் எனக்கு எந்த மணமும் தெரிவதில்லை. I c---- s---- a------- w--- I h--- a c---.
   
மழை பெய்தால் ஒரு வாடகை வண்டி எடுத்துக்கொள்வோம். We--- t--- a t--- i- i- r----.
குலுக்குச்சீட்டில் பணம் வந்தால்,உலகம் முழுவதும் சுற்றி வரலாம். We--- t----- a----- t-- w---- i- w- w-- t-- l------.
அவன் சீக்கிரம் வரவில்லை என்றால் நாம் சாப்பிட ஆரம்பித்து விடலாம். We--- s---- e----- i- h- d------ c--- s---.