தமிழ் » ஆங்கிலம் UK   இணைப்புச் சொற்கள் 3


96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

+ 96 [ninety-six]

+ Conjunctions 3

96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [ninety-six]

Conjunctions 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
அலாரம் அடித்தவுடன் நான் எழுந்து விடுகிறேன். I g-- u- a- s--- a- t-- a---- r----. +
படிக்க வேண்டும் என்ற உடனேயே நான் களைப்படைந்து விடுகிறேன். I b----- t---- a- s--- a- I h--- t- s----. +
எனக்கு அறுபது வயதானவுடன் நான் வேலை செய்வதை நிறுத்தி விடுவேன். I w--- s--- w------ a- s--- a- I a- 60. +
   
நீங்கள் எப்பொழுது ஃபோன் செய்வீர்கள்? Wh-- w--- y-- c---? +
ஒரு நிமிட சமயம் கிடைத்தவுடன். As s--- a- I h--- a m-----. +
சிறிது சமயம் கிடைத்தவுடன் அவன் ஃபோன் செய்வான். He--- c---- a- s--- a- h- h-- a l----- t---. +
   
நீஙகள் எவ்வளவு நாட்கள் வேலை செய்வீர்கள்? Ho- l--- w--- y-- w---? +
என்னால் முடியும் வரை வேலை செய்வேன். I’-- w--- a- l--- a- I c--. +
நான் ஆரோக்கியமாக உள்ள வரை வேலை செய்வேன். I’-- w--- a- l--- a- I a- h------. +
   
அவன் வேலை செய்வதற்கு பதில் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறான். He l--- i- b-- i------ o- w------. +
அவள் சமைப்பதற்கு பதில் செய்தித்தாள் வாசித்துக்கொண்டு இருக்கிறாள். Sh- r---- t-- n-------- i------ o- c------. +
அவன் வீட்டிற்கு போவதற்கு பதில் மதுக்கடையில்/ பாரில் இருக்கிறான். He i- a- t-- b-- i------ o- g---- h---. +
   
எனக்குத் தெரிந்தவரை, அவன் இங்கு குடியிருக்கிறான். As f-- a- I k---- h- l---- h---. +
எனக்குத் தெரிந்தவரை,அவன மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. As f-- a- I k---- h-- w--- i- i--. +
எனக்குத் தெரிந்தவரை,அவன் வேலையில்லாதவன். As f-- a- I k---- h- i- u---------. +
   
நான் அதிகம் தூங்கிவிட்டேன் ;இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். I o--------- o-------- I-- h--- b--- o- t---. +
நான் பேருந்தைத் தவற விட்டேன்; இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். I m----- t-- b--- o-------- I-- h--- b--- o- t---. +
எனக்கு வழி தெரியவில்லை; இல்லையேல் சரியான சமயத்திற்கு வந்திருப்பேன். I d----- f--- t-- w-- / I g-- l---- o-------- I-- h--- b--- o- t---. +