தமிழ் » ஆங்கிலம் UK   இரட்டை இணைப்பிகள்


98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [ninety-eight]

Double connectors

98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [ninety-eight]

Double connectors

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. Th- j------ w-- b--------- b-- t-- t-----.
ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். Th- t---- w-- o- t---- b-- t-- f---.
தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. Th- h---- w-- c----------- b-- t-- e--------.
   
அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். He--- t--- e----- t-- b-- o- t-- t----.
அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். He--- c--- e----- t--- e------ o- t------- m------.
அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். He-- g---- t- s--- e----- w--- u- o- i- t-- h----.
   
அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். Sh- s----- S------ a- w--- a- E------.
அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். Sh- h-- l---- i- M----- a- w--- a- i- L-----.
அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். Sh- k---- S---- a- w--- a- E------.
   
அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. He i- n-- o--- s------ b-- a--- l---.
அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. Sh- i- n-- o--- p------ b-- a--- i----------.
அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். Sh- s----- n-- o--- G------ b-- a--- F-----.
   
எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. I c-- n------ p--- t-- p---- n-- t-- g-----.
எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. I c-- n------ w---- n-- d- t-- s----.
எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. I l--- n------ o---- n-- b-----.
   
நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். Th- f----- y-- w---- t-- e------ y-- w--- b- f-------.
எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். Th- e------ y-- c---- t-- e------ y-- c-- g-.
ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். Th- o---- o-- g---- t-- m--- c--------- o-- g---.