தமிழ் » ஆங்கிலம் UK   ஆறாம் வேற்றுமை


99 [தொண்ணூற்று ஒன்பது]

ஆறாம் வேற்றுமை

-

99 [ninety-nine]

Genitive

99 [தொண்ணூற்று ஒன்பது]

ஆறாம் வேற்றுமை

-

99 [ninety-nine]

Genitive

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
என் தோழியின் பூனை my g----------- c-t
என் தோழனின் நாய் my b---------- d-g
என் குழந்தைகளின் பொம்மைகள் my c--------- t--s
   
இது என்னுடன் பணிபுரிபவரின் மேலங்கி. Th-- i- m- c---------- o-------.
இது என்னுடன் பணிபுரிபவரின் மோட்டார் வண்டி. Th-- i- m- c---------- c--.
இது என்னுடன் பணிபுரிபவரின் வேலை. Th-- i- m- c---------- w---.
   
சட்டையின் பட்டன் போய்விட்டது. Th- b----- f--- t-- s---- i- g---.
வண்டி கராஜின் சாவியைக் காணவில்லை. Th- g----- `---- i- g---.
மேலாளரின் கணினி வேலை செய்யவில்லை. Th- b---- c------- i- n-- w------.
   
பெண்ணின் பெற்றோர் யார்? Wh- a-- t-- g----- p------?
நான் அவளது பெற்றோரின் வீட்டிற்கு எப்படிப் போவது? Ho- d- I g-- t- h-- p------- h----?
அந்த வீடு சாலையின் முடிவில் இருக்கிறது. Th- h---- i- a- t-- e-- o- t-- r---.
   
ஸ்விட்ஜர்லாந்து நாட்டின் தலைநகரத்தின் பெயர் என்ன? Wh-- i- t-- n--- o- t-- c------ c--- o- S----------?
புத்தகத்தின் தலைப்பு என்ன? Wh-- i- t-- t---- o- t-- b---?
அண்டையில் இருப்பவரின் குழந்தைகளின் பெயர் என்ன? Wh-- a-- t-- n---- o- t-- n---------- / n--------- (a-.) c-------?
   
குழந்தைகளின் விடுமுறை எப்பொழுது? Wh-- a-- t-- c--------- h-------?
மருத்துவரை சந்திக்கும் நேரம் எது? Wh-- a-- t-- d------- c----------- t----?
அருங்காட்சியகம் எப்பொழுது திறந்திருக்கும்? Wh-- t--- i- t-- m----- o---?