தமிழ் » எஸ்பெராண்டோ   பணிகள்


13 [பதிமூன்று]

பணிகள்

-

13 [dek tri]

Agadoj

13 [பதிமூன்று]

பணிகள்

-

13 [dek tri]

Agadoj

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்esperanto
மார்தா என்ன செய்கிறாள்? Ki-- M---- f----?
அவள் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறாள். Ŝi l------ e- o------.
அவள் கம்ப்யூடரில் வேலை செய்கிறாள். Ŝi l------ ĉ- k--------.
   
மார்தா எங்கு இருக்கிறாள்? Ki- M---- e----?
திரைஅரங்கத்தில். En l- k-----.
அவள் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். Ŝi s------ f-----.
   
பீட்டர் என்ன செய்கிறான்? Ki-- P---- f----?
அவன் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றான். Pe--- s----- ĉ- l- u-----------.
அவன் மொழிகள் பயில்கிறான். Li s----- l-------.
   
பீட்டர் எங்கு இருக்கிறான்? Ki- P---- e----?
சிற்றுண்டிச்சாலையில். En l- k-----.
அவன் காப்பி குடித்துக்கொண்டு இருக்கிறான். Li t------ k----.
   
அவர்களுக்கு எங்கு போக விருப்பம் (பிடிக்கும்)? Ki-- i-- ŝ---- i--?
இசை அரங்கு நிகழ்ச்சிக்கு. Al l- k-------.
அவர்களுக்கு இசை கேட்க விருப்பம் (பிடிக்கும்). Il- ŝ---- a------- m------.
   
அவர்களுக்கு எங்கு போக பிடிக்காது? Ki-- i-- n- ŝ---- i--?
டிஸ்கோவிற்கு (மேல்நாட்டு நவீன நடன மன்றத்திற்கு). Al l- d--------.
அவர்களுக்கு நடனமாட பிடிக்காது. Il- n- ŝ---- d----.