தமிழ் » எஸ்பெராண்டோ   நிறங்கள்


14 [பதினான்கு]

நிறங்கள்

-

14 [dek kvar]

Koloroj

14 [பதினான்கு]

நிறங்கள்

-

14 [dek kvar]

Koloroj

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்esperanto
பனி வெள்ளையாக உள்ளது. La n--- e---- b-----.
சூரியன் மஞ்சளாக உள்ளது. La s--- e---- f----.
ஆரஞ்சுப்பழம் ஆரஞ்சு நிறமாக உள்ளது. La o----- e---- o----------.
   
செரிப்பழம் சிவப்பாக உள்ளது. La ĉ----- e---- r---.
வானம் நீலமாக உள்ளது. La ĉ---- e---- b---.
புல் பச்சையாக உள்ளது. La h---- e---- v----.
   
பூமியின் நிறம் பழுப்பு. La t--- e---- b----.
மேகத்தின் நிறம் சாம்பல். La n--- e---- g----.
டயர்கள் நிறம் கருப்பு. La p----- e---- n-----.
   
பனி என்ன நிறம்? வெள்ளை. Ki------- e---- l- n---? B-----.
சூரியன் என்ன நிறம்? மஞ்சள். Ki------- e---- l- s---? F----.
ஆரஞ்சுப்பழம் என்ன நிறம்? ஆரஞ்சு நிறம். Ki------- e---- l- o-----? O----------.
   
செர்ரிபழம் என்ன நிறம்?சிவப்பு. Ki------- e---- l- ĉ-----? R---.
வானம் என்ன நிறம்? நீலம். Ki------- e---- l- ĉ----? B---.
புல் என்ன நிறம்? பச்சை. Ki------- e---- l- h----? V----.
   
பூமி என்ன நிறம்? பழுப்பு. Ki------- e---- l- t---? B----.
மேகம் என்ன நிறம்? சாம்பல் நிறம். Ki------- e---- l- n---? G----.
டயர்கள் (உருளிப்பட்டிகள்) என்ன நிறம்?கருப்பு. Ki-------- e---- l- p-----? N-----.