தமிழ் » எஸ்பெராண்டோ   பருவ காலமும் வானிலையும்


16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [dek ses]

Sezonoj kaj vetero

16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [dek ses]

Sezonoj kaj vetero

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்esperanto
இவைகள் பருவகாலங்கள். Je- l- s------:
வஸந்தகாலம்,கோடைக்காலம் La p--------- l- s-----,
இலை உதிர் காலம் மற்றும் குளிர்காலம். la a----- k-- l- v-----.
   
கோடைக்காலம் வெப்பமாக இருக்கும். La s----- e---- v------.
கோடைக்காலத்தில் சூரியன் பிரகாசிக்கிறான். So---- l- s--- b-----.
கோடைக்காலத்தில் நமக்கு நடக்கச் செல்லுதல் மிகவும் விருப்பம். So---- n- ŝ---- p------.
   
குளிர்காலம் குளிர்ச்சியாக இருக்கும். La v----- e---- m-------.
குளிர்காலத்தில் பனி அல்லது மழை பெய்யலாம். Vi---- n---- a- p-----.
குளிர்காலத்தில் நமக்கு மனையில் தங்குவது விருப்பம். Vi---- n- ŝ---- r---- h----.
   
குளிராக இருக்கிறது. Ma-------.
மழை பெய்கிறது. Pl----.
காற்று வீசி அடிக்கிறது. Ve----.
   
வெப்பமாக இருக்கிறது. Va----.
வெய்யிலடிக்கிறது. Su---.
வெப்பம் மிதமாக இருக்கிறது. Ga---.
   
இன்று பருவநிலை எப்படி உள்ளது? Ki- e---- l- v----- h-----?
இன்று குளிராக உள்ளது. Ho---- m--------.
இன்று வெப்பமாக உள்ளது. Ho---- v-----.