தமிழ் » எஸ்பெராண்டோ   உரையாடல் 2


21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

-

21 [dudek unu]

Konversacieto 2

21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

-

21 [dudek unu]

Konversacieto 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்esperanto
உங்களின் பூர்விகம் என்ன? De k-- v- v----?
பாஸல். De B-----.
பாஸல், ஸ்விட்ஸர்லான்டில் இருக்கிறது. Ba---- s----- e- S--------.
   
நான் உனக்கு மிஸ்டர் மில்லரை அறிமுகம் செய்ய விரும்புகிறேன். Ĉu m- r----- p------- a- v- S------- M-----?
அவர் அயல் நாட்டவர். Li e---- a---------.
அவர் நிறைய மொழிகள் பேசுபவர். Li p------ p------ l-------.
   
நீங்கள் இங்கு வருவது முதல் தடவையா? Ĉu v- u------- e---- ĉ-----?
இல்லை,நான் இங்கு போன வருடம் வந்திருந்தேன். Ne- m- j-- p--------- e---- ĉ-----.
ஆனால் ஒரே ஒரு வாரத்திற்கு தான். Se- n-- u-- s-------.
   
உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா? Ki-- p----- a- v- ĉ- n-?
மிகவும். இங்கு மனிதர்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள். Eg-. L- h---- e---- a------.
இங்குள்ள இயற்கைகாட்சியும் பிடித்திருக்கிறது. Ka- l- p------ a---- p----- a- m-.
   
உங்களுடய தொழில் என்ன? Ki- v- p------- e----?
நான் ஒரு மொழிபெயர்ப்பாளர். Mi e---- t---------.
நான் புத்தகங்களை மொழிபெயர்க்கிறேன். Mi t------- l------.
   
நீங்கள் இங்கு தனியாக இருக்கிறீர்களா? Ĉu v- e---- s--- ĉ-----?
இல்லை.என் மனைவியும்/ கணவனும் இங்கு இருக்கிறார். Ne- m-- e----- / m-- e--- a---- e---- ĉ-----.
மற்றும், அதோ அங்கே என் இரு குழந்தைகளும் இருக்கிறார்கள. Ka- t-- e---- m--- d- g------.