தமிழ் » எஸ்பெராண்டோ   அயல் நாட்டு மொழிகள் கற்பது


23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [dudek tri]

Lerni fremdajn lingvojn

23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [dudek tri]

Lerni fremdajn lingvojn

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்esperanto
நீங்கள் ஸ்பானிஷ் மொழி எங்கு கற்று கொண்டீர்கள்? Ki- v- l----- l- h-------?
நீங்கள் போர்சுகீஸ் மொழியும் பேசுவீர்களா? Ĉu v- p------ a---- l- p---------?
ஆம்.நான் சிறிது இத்தாலியன் மொழி கூட பேசுவேன். Je-- k-- m- i-- p------ a---- l- i-----.
   
நீங்கள் மிகவும் நன்றாக பேசுகிறீர்கள். Vi t-- b--- p------- l-- m-.
இந்த மொழிகள் எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளன. La l------ e---- s----- s------.
எனக்கு இவை நன்றாக புரிகிறது. Mi p---- i--- b--- k-------.
   
ஆனால் படிப்பதும் எழுதுவதும் கடினம். Se- p----- k-- s----- m---------.
நான் இப்பொழுது கூட நிறைய தப்புகள் விடுகிறேன் Mi a------ f---- m------ e------.
தயவு செய்து என் தவறுகளை உடனுக்குடன் திருத்துங்கள். Bo----- m-- ĉ--- k------.
   
உங்கள் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது. Vi- p--------- e---- t-- b---.
உங்களுக்கு கொஞ்சம் ஆக்ஸென்ட் இருக்கிறது. Vi h---- m-------- a-------.
நீங்கள் எந்த நாட்டவர் என்று தெரிந்து விடுகிறது. On- r------ v--- d------.
   
உங்களுடைய தாய்மொழி எது? Ki- e---- v-- g------ l-----?
நீங்கள் ஏதும் மொழிபயிற்சிவகுப்பிற்கு செல்கிறீர்களா? Ĉu v- s----- l-----------?
நீங்கள் எந்த புத்தகம் உபயோகிக்கிறீர்கள்? Ki-- l------- v- u---?
   
எனக்கு இப்பொழுது அதன் பெயர் ஞாபகம் இல்லை. Mi n-- n- p-- s---- ĝ--- n----.
அதன் பெயர் எனக்கு இந்த சமயம் ஞாபகம் வரவில்லை. La t----- n- r------ a- m-- m-----.
எனக்கு மறந்து விட்டது. Mi ĝ-- f-------.