தமிழ் » எஸ்பெராண்டோ   நியமனம்


24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [dudek kvar]

Rendevuo

24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [dudek kvar]

Rendevuo

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்esperanto
நீ உன்னுடைய பேருந்தை தவற விட்டு விட்டாயா? Ĉu v- m-------- l- b----?
நான் உனக்காக அரைமணிநேரம் காத்துக்கொண்டு இருந்தேன். Mi a------ v-- d--------.
ஏன்,உன்வசம் கைப்பேசி /மொபைல்போன் இல்லையா? Ĉu v- n- h---- p----------- k-- v-?
   
அடுத்த தடவை நேரம் தவறாதே. Ve-------- e--- a------!
அடுத்த தடவை டாக்ஸியில் வந்துவிடு Ve-------- p---- t------!
அடுத்த தடவை குடை எடுத்துக்கொண்டு வா. Ve-------- k------- p-----------!
   
எனக்கு நாளை விடுமுறை. Mi l---------- m-----.
நாம் நாளை சந்திப்போமா? Ĉu n- r--------- m-----?
மன்னிக்கவும்.என்னால் நாளை வர இயலாது. Mi b-------- m----- p-- m- n- t-----.
   
நீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? Ĉu v- j-- p----- i-- p-- ĉ----- s---------?
அல்லது உனக்கு ஏற்கனவே வேறு யாரையேனும் சந்திக்க வேண்டிஇருக்கிறதா? Aŭ ĉ- v- j-- h---- r--------?
எனக்குத் தோன்றுகிறது, நாம் வாரஇறுதியில் சந்திக்கலாமென்று. Mi p------- k- n- r--------- ĉ------ s----------.
   
நாம் பிக்னிக் போகலாமா? Ĉu n- p------?
நாம் கடற்கரை போகலாமா? Ĉu n- i-- a- l- p----?
நாம் மலைகளுக்கு போகலாமா? Ĉu n- i-- a- l- m------?
   
நான் உன்னை அலுவலகத்திலிருந்து கூட்டிச்செல்கிறேன். Mi v---- s---- v-- l-------.
நான் உன்னை உன் வீட்டிலிருந்து கூட்டிச்செல்கிறேன். Mi v---- s---- v-- h----.
நான் உன்னை பேருந்து நிலையத்திலிருந்துகூட்டிச்செல்கிறேன். Mi v---- s---- v-- b---------.