தமிழ் » எஸ்பெராண்டோ   ஹோட்டலில் -முறையீடுகள்


28 [இருபத்து எட்டு]

ஹோட்டலில் -முறையீடுகள்

-

28 [dudek ok]

En la hotelo – Plendoj

28 [இருபத்து எட்டு]

ஹோட்டலில் -முறையீடுகள்

-

28 [dudek ok]

En la hotelo – Plendoj

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்esperanto
ஷவர் வேலை செய்யவில்லை. La d----- n- f-------.
தண்ணீர் சூடாக இல்லை. Ne e---- v---- a---.
நீங்கள் இதை பழுது பார்த்து சரியாக்க முடியுமா? Ĉu v- p---- r------- ĝ--?
   
அறையில் தொலைபேசி இல்லை. Ne e---- t------- e- l- ĉ-----.
அறையில் தொலைகாட்சி/டெலிவிஷன் இல்லை. Ne e---- t--------- e- l- ĉ-----.
அறையோடு சேர்ந்த பால்கனி இல்லை. La ĉ----- n- h---- b-------.
   
அறை மிகவும் சத்தமுள்ளதாக இருக்கிறது. La ĉ----- e---- t-- b---.
அறை மிகவும் சிறியதாக இருக்கிறது. La ĉ----- e---- t-- m--------.
அறை மிகவும் இருட்டாக இருக்கிறது. La ĉ----- e---- t-- m------.
   
ஹீட்டர் வேலை செய்யவில்லை. La h------ n- f-------.
ஏர் கண்டிஷன் வேலை செய்யவில்லை. La k---------- n- f-------.
தொலைக்காட்சி வேலை செய்யவில்லை. La t--------- n- f-------.
   
எனக்கு இது பிடிக்கவில்லை. Ti- n- p----- a- m-.
அது மிகவும் விலைஉயர்ந்ததாக இருக்கிறது. Ti- e---- t------------ p-- m-.
உங்களிடம் இதைவிட மலிவாக எதுவும் இருக்கிறதா? Ĉu v- h---- i-- m----------------?
   
இங்கு அருகில் ஏதும் இளைஞர் விடுதி இருக்கிறதா? Ĉu p------- e---- j-------------?
இங்கு அருகில் ஏதும் லாட்ஜ் / கெஸ்ட் ஹவுஸ் இருக்கிறதா? Ĉu p------- e---- p-------?
இங்கு அருகில் ஏதும் உணவகம் இருக்கிறதா? Ĉu p------- e---- r---------?