தமிழ் » எஸ்பெராண்டோ   உணவகத்தில் 1


29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

-

+ 29 [dudek naŭ]

+ En la restoracio 1

29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

-

29 [dudek naŭ]

En la restoracio 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்esperanto
இந்த மேஜை காலியா? Ĉu l- t---- e---- l-----? +
தயவிட்டு உணவுப்பட்டியலை மெனுவைக் கொடுங்கள். Mi ŝ---- l- m-----. +
உங்கள் சிபாரிசு என்னவாக இருக்கும்? Ki-- v- r---------? +
   
எனக்கு ஒரு பியர் வேண்டும். Mi ŝ---- b-----. +
எனக்கு மினரல் நீர் வேண்டும். Mi ŝ---- m-------- a----. +
எனக்கு ஓர் ஆரஞ்சு பழ ஜூஸ் வேண்டும். Mi ŝ---- o---------. +
   
எனக்கு ஒரு காபி வேண்டும். Mi ŝ---- k----. +
எனக்கு பால் சேர்த்த ஒரு காபி வேண்டும். Mi ŝ---- k---- k-- l----. +
தயவிட்டு சக்கரையும் வேண்டும். Ku- s------ m- p----. +
   
எனக்கு ஒரு டீ வேண்டும். Mi ŝ---- t---. +
எனக்கு எலுமிச்சை சேர்த்த ஒரு டீ வேண்டும். Mi ŝ---- t--- k-- c------. +
எனக்கு பால் சேர்த்த ஒரு டீ வேண்டும். Mi ŝ---- t--- k-- l----. +
   
உங்களிடம் சிகரெட் இருக்கிறதா? Ĉu v- h---- c---------? +
உங்களிடம் ஆஷ் ட்ரே இருக்கிறதா? Ĉu v- h---- c--------? +
உங்களிடம் தீ மூட்டி லைட்டர்இருக்கிறதா? Ĉu v- h---- f-----? +
   
என்னிடம் ஒரு முள் கரண்டி இல்லை. Al m- m----- f----. +
என்னிடம் ஒரு கத்தி இல்லை. Al m- m----- t-------. +
என்னிடம் ஒரு ஸ்பூன் இல்லை. Al m- m----- k-----. +