தமிழ் » எஸ்பெராண்டோ   ரயிலில்


34 [முப்பத்தி நான்கு]

ரயிலில்

-

34 [tridek kvar]

En la trajno

34 [முப்பத்தி நான்கு]

ரயிலில்

-

34 [tridek kvar]

En la trajno

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்esperanto
அது பெர்லினுக்கு போகும் ரயிலா? Ĉu t-- e---- l- t----- a- B------?
ரயில் எத்தனை மணிக்கு கிளம்பும்? Ki-- l- t----- f---------?
பெர்லினுக்கு எபபொழுது போய்ச் சேரும்? Ki-- l- t----- a------ e- B------?
   
மன்னிக்கவும்! நான் இவ்வழியாக செல்லலாமா? Pa------- ĉ- v- p------- p---------?
இது என்னுடைய இருக்கை /ஸீட் என்று நினைக்கிறேன். Mi k----- k- t-- e---- m-- s------.
நீங்கள் என் இடத்தில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். Mi k----- k- v- s---- e- m-- s------.
   
ஸ்லீப்பர் எங்கே இருக்கிறது? Ki- e---- l- d----------?
ஸ்லீப்பர் ரயிலின் முடிவில் இருக்கிறது. La d---------- e---- ĉ- l- t---------.
உணவுப்பெட்டி எங்கே இருக்கிறது? ரயில் ஆரம்பத்தில். Ka- k-- e---- l- m----------? – Ĉ- l- f-----.
   
நான் கீழ் பர்தில் உறங்கலாமா? Ĉu m- p---- d---- s----?
நான் நடு பர்தில் உறங்கலாமா? Ĉu m- p---- d---- m------?
நான் மேல் பர்தில் உறங்கலாமா? Ĉu m- p---- d---- m-------?
   
நாம் எல்லைக்கு எப்பொழுது போய்ச் சேருவோம்? Ki-- n- e---- ĉ- l- l-------?
பெர்லின் பயணம் எத்தனை நாழி எடுக்கும்? Ki-- l---- d----- l- v------- a- B------?
ரயில் தாமதமாக செல்கிறதா? Ĉu l- t----- m---------?
   
உங்களிடம் படிப்பதற்கு ஏதாவது இருக்கிறதா? Ĉu v- h---- i-- p-- l---?
இங்கு சாப்பிடுவதற்கோ குடிப்பதற்கோ ஏதாவது கிடைக்குமா? Ĉu h------- i- p-- m---- k-- t----- ĉ-----?
தயவு செய்து என்னை 7 மணிக்கு எழுப்பி விடுகிறீர்களா? Ĉu v- p---- v--- m-- j- l- 7a h---?