தமிழ் » எஸ்பெராண்டோ   பள்ளிக்கூடத்தில்


4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

-

4 [kvar]

En la lernejo

4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

-

4 [kvar]

En la lernejo

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்esperanto
நாம் எங்கு இருக்கிறோம்? Ki- n- e----?
நாம் பள்ளிக்கூடத்தில் இருக்கிறோம். Ni e---- e- l- l------.
நமக்கு வகுப்பு நடந்து கொன்டிருக்கிறது. Ni h---- i---------.
   
அவர்கள் அந்த பள்ளி மாணவமாணவிகள். Ti-- e---- l- l---------.
அவர் பள்ளி ஆசிரியர். Ti- e---- l- i-----------.
அது ஒரு வகுப்பு (வகுப்பறை). Ti- e---- l- k----.
   
நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? Ki-- n- f----?
நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். Ni l-----.
நாம் ஒரு மொழி கற்றுக் கொண்டு இருக்கிறோம். Ni l----- l------.
   
நான் ஆங்கிலம் கற்கிறேன். Mi l----- l- a-----.
நீ ஸ்பானிஷ் மொழி கற்கிறாய். Vi l----- l- h-------.
அவன் ஜெர்மன் மொழி கற்கிறான். Li l----- l- g-------.
   
நாங்கள் ஃப்ரென்ச் மொழி கற்கிறோம். Ni l----- l- f------.
நீங்கள் எல்லோரும் இத்தாலிய மொழி கற்கிறீர்கள். Vi l----- l- i-----.
அவர்கள் ரஷ்ய மொழி கற்கிறார்கள். Il- l----- l- r----.
   
மொழிகள் கற்பது சுவாரசியமாக உள்ளது. Le--- l------- e---- i-------.
நாம் மனிதர்களை புரிநது கொள்ள விரும்புகிறோம். Ni v---- k------- l- h-----.
நாம் மனிதர்களுடன் பேச விரும்புகிறோம். Ni v---- p----- k-- l- h----.