தமிழ் » எஸ்பெராண்டோ   வழி கேட்டறிதல்


40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

40 [kvardek]

Demandi pri la vojo

40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

40 [kvardek]

Demandi pri la vojo

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்esperanto
தயவு செய்து ஒரு நிமிடம்! Pa----- m--!
நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா? Ĉu v- p---- h---- m--?
இங்கு அருகில் ஏதும் நல்ல உணவகம் இருக்கிறதா? Ki- e---- b--- r--------- a----?
   
அந்த மூலையில் இடது பக்கம் செல்லுங்கள். Ĉe------ i-- m----------.
பிறகு சிறிது நேராகச் செல்லுங்கள். Po--- i--- i-- r---- a------.
பிறகு வலது பக்கம் திரும்பி ஒரு நூறு மீட்டர் செல்லுங்கள். Po--- i-- c--- m------ d-------.
   
நீங்கள் பஸ்ஸில் கூட செல்லலாம். Vi p---- a---- p---- l- b----.
நீங்கள் ட்ராமில் கூட செல்லலாம். Vi p---- a---- p---- l- t-----.
நீங்கள் என்னை உங்கள் காரில் கூட பின்தொடரலாம். Vi p---- a---- s----- s---- m-- a---.
   
கால்பந்து விளையாட்டு அரங்கத்திற்கு நான் எப்படி போவது? Ki-- m- a----- l- f--------------?
பாலத்தைக் கடந்து செல்லுங்கள்! Tr------ l- p-----!
சுரங்கப்பாதையில் செல்லுங்கள்! Tr------- l- t------!
   
மூண்றாவது போக்குவரத்து விளக்கு வரை செல்லுங்கள். Ve---- ĝ-- l- t--- t---------.
பிறகு வலது பக்கம் முதல் வீதியில் திரும்புங்கள். Po--- t---- d------- e- l- u---- s------.
பிறகு அடுத்த சாலைச் சந்திப்பைக் கடந்து நேராக செல்லுங்கள். Po--- v----- r---- a------ t-- l- s------- v---------.
   
தயவு செய்து ஒரு நிமிடம். நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Pa----- m--- k--- m- a----- l- f----------?
மெட்ரோவில் செல்வது எல்லாவற்றிலும் சிறந்தது. Pl-- b--- e----- s- v- p----- l- m------.
கடைசி நிறுத்தத்தில் இறங்குங்கள். Si---- v----- ĝ-- l- l---- h------.