தமிழ் » எஸ்பெராண்டோ   நகர சுற்றுலா


42 [நாற்பத்தி இரண்டு]

நகர சுற்றுலா

-

42 [kvardek du]

Urbovizito

42 [நாற்பத்தி இரண்டு]

நகர சுற்றுலா

-

42 [kvardek du]

Urbovizito

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்esperanto
மார்க்கெட் ஞாயிற்றுக்கிழமை திறந்து இருக்குமா? Ĉu l- b----- d------ m----------?
பொருட்காட்சி திங்கட்கிழமை திறந்து இருக்குமா? Ĉu l- f---- l---- m----------?
கண்காட்சி எக்ஸிபிஷன் செவ்வாய்க்கிழமை திறந்து இருக்குமா? Ĉu l- e--------- m---- m----------?
   
ஃஜூ மிருகக்காட்சி சாலை புதன்கிழமை திறந்து இருக்குமா? Ĉu l- b-------- m------- m----------?
ம்யூஸியம் அருங்காட்சியகம் வியாழக்க்கிழமை திறந்து இருக்குமா? Ĉu l- m---- ĵ---- m----------?
கலைக்கூடம் வெள்ளிக்கிழமை திறந்து இருக்குமா? Ĉu l- g------ v------- m----------?
   
புகைப்படம் எடுக்கலாமா? Ĉu o-- r----- f---?
அனுமதிக்கட்டணம் கட்ட வேண்டுமா? Ĉu o-- d---- p--- p-- e----?
அனுமதிக்கட்டணம் எவ்வளவு? Ki-- k----- l- e----?
   
குழுவாக இருந்தால் தள்ளுபடி உண்டா? Ĉu e---- r----- p-- g-----?
குழந்தைகளுக்கு தள்ளுபடி உண்டா? Ĉu e---- r----- p-- i------?
மாணவ மாணவிகளுக்கு தள்ளுபடி உண்டா? Ĉu e---- r----- p-- s--------?
   
அது என்ன கட்டிடம்? Ki- k--------- e---- t--?
அந்த கட்டிடம் எத்தனை பழையது? Ki------ e---- l- k---------?
அந்த கட்டிடத்தைக் கட்டியவர் யார்? Ki- k-------- l- k----------?
   
எனக்கு கட்டிடக் கலையின் மேல் ஆர்வம் உள்ளது. Mi i---------- p-- a----------.
எனக்கு வரைகலையின் மேல் ஆர்வம் உள்ளது. Mi i---------- p-- a---.
எனக்கு ஓவியக்கலையின்மேல் ஆர்வம் உள்ளது. Mi i---------- p-- p--------.