தமிழ் » எஸ்பெராண்டோ   நாடுகளும் மொழிகளும்


5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [kvin]

Landoj kaj lingvoj

5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [kvin]

Landoj kaj lingvoj

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்esperanto
ஜான் லண்டனிலிருந்து வருகிறான். Jo---- e---- e- L------.
லண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. Lo----- s----- e- B------.
அவன் ஆங்கிலம் பேசுகிறான். Li p------ l- a-----.
   
மரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். Ma--- e---- e- M------.
மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. Ma----- s----- e- H--------.
அவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். Ŝi p------ l- h-------.
   
பீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். Pe--- k-- M---- e---- e- B------.
பெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. Be----- s----- e- G--------.
நீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா? Ĉu a---- v- p------ l- g-------?
   
லண்டன் ஒரு தலைநகரம். Lo----- e---- ĉ------.
மட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். Ma----- k-- B------ a---- e---- ĉ-------.
தலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. Ĉe------ e---- g------ k-- b----.
   
ஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. Fr------ s----- e- E-----.
எகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. Eg------ s----- e- A-----.
ஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. Ja------ s----- e- A---.
   
கானடா வட அமெரிக்காவில் உள்ளது. Ka---- s----- e- N----------.
பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. Pa---- s----- e- C-----------.
ப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. Br----- s----- e- S---------.