தமிழ் » எஸ்பெராண்டோ   பல் அங்காடியில்


52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

+ 52 [kvindek du]

+ En la magazenego

52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [kvindek du]

En la magazenego

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்esperanto
நாம் பல்அங்காடிக்குச் செல்வோமா? Ĉu n- i-- a- l- m---------? +
எனக்கு பொருட்கள் வாங்க வேண்டும். Mi d---- a------. +
எனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும். Mi v---- a---- m-----. +
   
அலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன? Ki- e---- l- o------- a-------? +
எனக்கு உறைகளும் எழுது பொருட்களும் வேண்டும். Mi b------ k-------- k-- l-----------. +
எனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும். Mi b------ g------------- k-- f------. +
   
ஃபர்னிசர் எங்கு இருக்கின்றன? Ki- e---- l- m-----? +
எனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும். Mi b------ ŝ------ k-- k------. +
எனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும். Mi b------ s----------- k-- b-------. +
   
விளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன? Ki- e---- l- l------? +
எனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும். Mi b------ p---- k-- p--------. +
எனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும். Mi b------ f------- p----- k-- ŝ---------. +
   
கருவிகள் எங்கு இருக்கின்றன? Ki- e---- l- l--------? +
எனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும். Mi b------ m------- k-- p-------. +
எனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும். Mi b------ b------ k-- ŝ--------. +
   
நகைப்பகுதி எங்கு இருக்கிறது? Ki- e---- l- j------? +
எனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும். Mi b------ ĉ---- k-- b---------. +
எனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும். Mi b------ r----- k-- o---------. +