தமிழ் » எஸ்பெராண்டோ   கடைகள்


53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

-

53 [kvindek tri]

Vendejoj

53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

-

53 [kvindek tri]

Vendejoj

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்esperanto
நாங்கள் ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடிக்கொணடு இருக்கிறோம். Ni s----- s------------.
நாங்கள் ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Ni s----- v-------------.
நாங்கள் ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Ni s----- a-------.
   
நாங்கள் ஒரு கால்பந்து வாங்க வேண்டும். Ni j- v---- a---- f------- p-----.
நாங்கள் ஸலாமி வாங்க வேண்டும். Ni j- v---- a---- s------.
நாங்கள் மருந்து வாங்க வேண்டும். Ni j- v---- a---- m------------.
   
நாங்கள் கால்பந்து வாங்க ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடுகிறோம். Ni s----- s------------ p-- a---- f------- p-----.
நாங்கள் ஸலாமி வாங்க ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Ni s----- v------------- p-- a---- s------.
நாங்கள் மருந்து வாங்க ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Ni s----- a------- p-- a---- m------------.
   
நான் ஒரு நகைக்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Mi s----- j---------.
நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடிக்கொண்டு. இருக்கிறேன். Mi s----- f-----------.
நான் ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Mi s----- d-------------.
   
நான் ஒரு மோதிரம் வாங்க நினைக்கிறேன். Mi j- i------- a---- r-----.
நான் ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நினைக்கிறேன். Mi j- i------- a---- f-----.
நான் ஒரு கேக் வாங்க நினைக்கிறேன். Mi j- i------- a---- t-----.
   
நான் ஒரு மோதிரம் வாங்க ஒரு நகைக்க்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Mi s----- j--------- p-- a---- r-----.
ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடுகிறேன். Mi s----- f----------- p-- a---- f-----.
நான் ஒரு கேக் வாங்க ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொணடு. இருக்கிறேன். Mi s----- d------------- p-- a---- t-----.