தமிழ் » எஸ்பெராண்டோ   பொருட்கள் வாங்குதல்


54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [kvindek kvar]

Aĉetumi

54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [kvindek kvar]

Aĉetumi

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்esperanto
நான் ஓர் அன்பளிப்பு வாங்க வேண்டும். Mi ŝ---- a---- d------.
ஆனால் விலை அதிகமானதல்ல. Se- n- t-------------.
கைப்பையாக இகுக்கலாமோ? Ĉu e--- m-------?
   
உனக்கு எந்த கலர் விருப்பம்? Ki-------- v- ŝ----?
கருப்பா, ப்ரௌனா அல்லது வெள்ளையா? Ĉu n------ b----- a- b------?
பெரிதா அல்லது சிறிதா? Ĉu g------ a- m---------?
   
தயவிட்டு நான் இதை பார்க்கலாமா? Ĉu m- r----- v--- ĉ------- m- p----?
இது பதம் செய்யப்பட்ட தோலால் செய்ததா? Ĉu ĝ- e---- e- l---?
அல்லது பிளாஸ்டிக்கால் செய்ததா? Aŭ ĉ- e- p-----?
   
கண்டிப்பாக தோலால் செய்ததுதான். El l---- k----------.
மிகவும் தரமுள்ளது. Ti- e---- a----- b--- k------.
பையின் விலை மிகவும் நியாயமானது. Ka- l- s--- v--- h---- f------ p-----.
   
எனக்குப் பிடித்திருக்கிறது. Ĝi p----- a- m-.
நான் இதை வாங்கிக் கொள்கிறேன். Mi ĝ-- p-----.
அவசியமென்றால் மாற்றிக் கொள்ளலாமா? Ĉu m- p---- e-------- i--------- ĝ--?
   
கண்டிப்பாக. Ko---------.
நாங்கள் இதை பரிசுப்பொருள் சுற்றும் காகிதத்தால் சுற்றித்தருகிறோம். Ni e------ ĝ-- k--- d------.
காசாளர் அங்கே இருக்கிறார்? Ti- t----- e---- l- k-----.