தமிழ் » எஸ்பெராண்டோ   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

+ 55 [kvindek kvin]

+ Labori

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [kvindek kvin]

Labori

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்esperanto
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? Ki- e---- v-- p-------? +
என் கணவர் ஒரு மருத்துவர். Mi- e--- e---- k--------. +
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். Mi l------ d-------- k--- f---------. +
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். Ni b----- p----------. +
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. Se- l- i------- e---- t-- a----. +
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. Ka- l- m-------------- m----------. +
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? Ki- v- i-- v---- i--? +
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். Mi ŝ---- i-- i--------. +
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். Mi ŝ---- s---- e- u-----------. +
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். Mi e---- s-------. +
என் சம்பளம் அதிகம் இல்லை. Mi n- g----- m-----. +
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். Mi s----- e----------. +
   
அது என்னுடைய மேலாளர். Ti- e---- m-- e----. +
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். Mi h---- a------- k-------. +
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். Ta----- n- ĉ--- i--- a- l- l------- r---------. +
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். Mi s----- l------. +
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். Mi e---- s-------- d- j-- u-- j---. +
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். Es--- t-- m----- s----------- e- ĉ----- l----. +