தமிழ் » எஸ்பெராண்டோ   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [kvindek sep]

Ĉe la kuracisto

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [kvindek sep]

Ĉe la kuracisto

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்esperanto
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். Mi h---- r-------- ĉ- l- k--------.
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. Mi h---- r-------- j- l- d--- h---.
உங்கள் பெயர் என்ன? Ki-- v- n------?
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். Bo----- s----- e- l- a-------.
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். La k-------- t-- v----.
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? Ki- v- e---- a--------?
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? Ki-- m- f--- p-- v-?
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? Ĉu v- h---- d-------?
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? Ki- d------ a- v-?
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. Mi ĉ--- h---- d-----------.
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. Mi o--- h---- k----------.
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. Mi f--- h---- v-------------.
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். Bo----- s--------- v--- s-----!
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் Bo----- k----- s-- l- t-----.
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. Vi- s--------- e---- n------.
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். Mi i-------- v--.
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். Mi p--------- a- v- p-------.
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். Mi d---- a- v- p--------- p-- l- a------.