தமிழ் » எஸ்பெராண்டோ   உடல் உறுப்புக்கள்


58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [kvindek ok]

Korpopartoj

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [kvindek ok]

Korpopartoj

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்esperanto
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். Mi d------- v----.
முதலில் தலை. Un-- l- k----.
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். La v--- s------- ĉ------.
   
அவனது தலைமயிர் தெரியவில்லை. La h---- n- v-------.
அவனது காதும் தெரியவில்லை. An--- l- o----- n- v-------.
அவனது பின்புறமும் தெரியவில்லை. An--- l- d---- n- v-------.
   
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். Mi d------- l- o------ k-- l- b----.
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். La v--- d----- k-- r----.
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. La v--- h---- l----- n----.
   
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். Li p----- l---------- e- s--- m----.
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். Li s------- a---- k------- ĉ----- s-- k---.
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. Vi----- k-- m--------.
   
கைகள் கட்டாக இருக்கின்றன. La b----- e---- m-------.
கால்களும் கட்டாக இருக்கின்றன. La g----- a---- e---- m-------.
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். La v--- e---- e- n---.
   
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. Li s------- n-- p--------- n-- m-------.
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. Se- l- v--- n- f--------.
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். Li e---- n------.