தமிழ் » எஸ்பெராண்டோ   வங்கியில்


60 [அறுபது]

வங்கியில்

-

+ 60 [sesdek]

+ En la banko

60 [அறுபது]

வங்கியில்

-

60 [sesdek]

En la banko

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்esperanto
எனக்கு வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்கவேண்டும். Mi ŝ---- m------- k-----. +
இதோ என் கடவுச்சீட்டு. Je- m-- p-------. +
மற்றும் இதோ என் முகவரி. Ka- j-- m-- a-----. +
   
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கில் பணம் போட வேண்டும். Mi ŝ---- d----- m---- s-- m--- k-----. +
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும். Mi ŝ---- m-------- m---- e- m-- k----. +
நான் என்னுடைய சேமிப்புக் கணக்குப் பட்டியலை வாங்கிப் போக வேண்டும். Mi ŝ---- r----- m--- k----------. +
   
நான் ஒரு பயணக் காசோலையைப் பணமாக்க வேண்டும். Mi ŝ---- e------- v--------- ĉ----. +
அதற்கு கட்டணம் எவ்வளவு? Ki-- a---- l- m--------? +
நான் எங்கு கையெழுத்து போடவேண்டும்? Ki- m- s--------? +
   
நான் ஜெர்மனியிலிருந்து பணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். Mi a------ ĝ---- e- G--------. +
இது என்னுடைய வங்கிக் கணக்கு எண். Je- m-- k----------. +
பணம் வந்து சேர்ந்துவிட்டதா? Ĉu l- m--- a------? +
   
எனக்கு பணம் மாற்ற வேண்டும். Mi ŝ---- ŝ---- t--- s----. +
எனக்கு அமெரிக்க டாலர் வேண்டும். Mi b------ u------ d-------. +
தயவிட்டு நீங்கள் எனக்கு சின்ன நோட்டாகத் தர முடியுமா? Bo----- d--- a- m- e--------- b-------. +
   
இங்கு ஏதும் ஏடிஎம் இருக்கிறதா? Ĉu e---- b----------- ĉ-----? +
ஒருவர் எத்தனை பணம் எடுக்க முடியும்? Ki-- d- m--- e---- e-----? +
எந்த கிரெடிட் கார்டுகளை உபயோகிக்க முடியும்? Ki-- k----------- u------? +