தமிழ் » எஸ்பெராண்டோ   கேள்வி கேட்பது 2


63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

63 [sesdek tri]

Starigi demandojn 2

63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

63 [sesdek tri]

Starigi demandojn 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்esperanto
எனக்கு ஒரு பொழுதுபோக்கு இருக்கிறது. Mi h---- ŝ--------.
நான் டென்னிஸ் விளையாடுவேன். Mi t------.
டென்னிஸ் தளம் எங்கு இருக்கிறது? Ki- e---- t-------?
   
உன்னுடைய பொழுது போக்கு என்ன? Ĉu v- h---- ŝ--------?
நான் கால்பந்து விளையாடுவேன். Mi f-------.
கால்பந்து மைதானம் எங்கே இருக்கிறது? Ki- e---- f--------?
   
என் கை வலிக்கிறது. Mi- b---- d--------.
என் பாதமும் கையும் கூட வலிக்கிறது. An--- m-- p---- k-- m-- m--- d--------.
இங்கு டாக்டர் யாரேனும் இருக்கிறார்களா? Ki- e---- k--------?
   
என்னிடம் ஒரு கார் இருக்கிறது. Mi h---- a----.
என்னிடம் ஒரு மோட்டார் சைக்கிள் கூட இருக்கிறது. Mi h---- a---- m----------.
நான் வண்டியை எங்கு நிறுத்துவது? Ki- e---- p------?
   
என்னிடம் ஒரு ஸ்வெட்டர் இருக்கிறது. Mi h---- p--------.
என்னிடம் ஒரு ஜாக்கெட்டும் , ஜீன்ஸும் கூட இருக்கிறது. Mi h---- a---- j---- k-- ĵ-----.
சலவை மெஷின் எங்கு இருக்கிறது? Ki- e---- l- l--------?
   
என்னிடம் ஒரு தட்டு இருக்கிறது. Mi h---- t------.
என்னிடம் ஒரு கத்தி, ஒரு முட்கரண்டி மற்றும் ஒரு ஸ்பூன் இருக்கிறது. Mi h---- t--------- f----- k-- k------.
உப்பும் மிளகும் எங்கு இருக்கிறது? Ki- e---- l- s--- k-- l- p----?